tag:blogger.com,1999:blog-8019929644779594835.post2224264513374331989..comments2023-09-05T18:34:37.647+03:00Comments on எம்.ரிஷான் ஷெரீப் கவிதைகள்: உன் காலடி வானம்M.Rishan Shareefhttp://www.blogger.com/profile/05720887565026073568noreply@blogger.comBlogger8125tag:blogger.com,1999:blog-8019929644779594835.post-81530252508101631702013-05-01T15:47:58.724+03:002013-05-01T15:47:58.724+03:00அன்பின் டி.கே.தீரன்சாமி,
வருகைக்கும் கருத்துக்கும...அன்பின் டி.கே.தீரன்சாமி,

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி நண்பரே !M.Rishan Shareefhttps://www.blogger.com/profile/05720887565026073568noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8019929644779594835.post-1571773604244833102013-05-01T15:47:19.531+03:002013-05-01T15:47:19.531+03:00அன்பின் மதி,
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சகோத...அன்பின் மதி,

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சகோதரி !M.Rishan Shareefhttps://www.blogger.com/profile/05720887565026073568noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8019929644779594835.post-36710675720482046212013-05-01T15:46:54.021+03:002013-05-01T15:46:54.021+03:00அன்பின் பூங்குழலி,
//நிராகரிப்பின் வலி சொல்லும் வ...அன்பின் பூங்குழலி,

//நிராகரிப்பின் வலி சொல்லும் வலிமையான வரிகள் .வழமை போலவே மெல்லிய உணர்வுகளின் தேக்கமாய் அற்புதம் ரிஷான் .//

அருமையான கருத்து சகோதரி.
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.M.Rishan Shareefhttps://www.blogger.com/profile/05720887565026073568noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8019929644779594835.post-5450473802815102002012-09-06T13:24:17.780+03:002012-09-06T13:24:17.780+03:00அய்யா!உங்களுடைய தளம் காணக்கிடைத்தது!மிக்க மகிழ்ச்ச...அய்யா!உங்களுடைய தளம் காணக்கிடைத்தது!மிக்க மகிழ்ச்சி, எம் போன்ற இளைய தளப்பதிவர்களுக்கு!தாங்கள் முன்னோடியாகக் காண்கிறேன்! உங்கள் தளத்தை எமக்கு காணக்கிடைக்க செய்த மரியாதைக்குரிய "தமிழ்தொகுப்புகள்" சிங்கமணி அய்யா அவர்களுக்கு நன்றி! இவன்:-தெ.கு.தீரன்சாமி,மாநில தலைவர்,கொங்குதமிழர்கட்சி,மற்றும் தீரன்சின்னமலை-புலனாய்வு,செய்தி ஊடகம்-http://theeranchinnamalai.blogspot.comT.K.Theeransamy,Kongutamilarkatchihttps://www.blogger.com/profile/12155630478027014275noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8019929644779594835.post-73920565332636075872012-08-19T18:01:37.018+03:002012-08-19T18:01:37.018+03:00உனக்காக மட்டுமே காத்திருந்தவளை
விழுங்கிய அம் மௌனச்...உனக்காக மட்டுமே காத்திருந்தவளை
விழுங்கிய அம் மௌனச் சிலந்தி
நீர் வலைப்பின்னல்களின் மீது
இன்னும் ஊர்கிறது
இரவின் பனியோடு சொட்டுகிறது
எட்டுக்கால் பூச்சியின் ரேகைகள்....எஸ்.மதிhttps://www.blogger.com/profile/06904445168260913570noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8019929644779594835.post-79198825347379047852012-08-03T17:15:46.045+03:002012-08-03T17:15:46.045+03:00அவளது நீண்ட நேரக் காத்திருப்பின் முடிவு
பேருந்துத்...அவளது நீண்ட நேரக் காத்திருப்பின் முடிவு
பேருந்துத் தரிப்பிடத்தில் தேங்கி நின்றதோர் கணம்
தாண்டிச் சென்ற எவரையோ அழைத்துப் பேசி
கூடச் செல்லுமுனது பார்வையின் கீழே
நழுவியதவளது பூமி

நிராகரிப்பின் வலி சொல்லும் வலிமையான வரிகள் .வழமை போலவே மெல்லிய உணர்வுகளின் தேக்கமாய் அற்புதம் ரிஷான் .பூங்குழலிhttps://www.blogger.com/profile/08134780614394600440noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8019929644779594835.post-18305924796683119652012-08-02T17:15:03.208+03:002012-08-02T17:15:03.208+03:00அன்பின் ஜாவிட் ரயீஸ்,
//Migavum arumai Sago... So...அன்பின் ஜாவிட் ரயீஸ்,

//Migavum arumai Sago... Sorry for the short comment as i am on Mobile. thodarattum un ilakkiya payanam//

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி நண்பா !M.Rishan Shareefhttps://www.blogger.com/profile/05720887565026073568noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8019929644779594835.post-28131672665834885582012-08-01T18:49:42.906+03:002012-08-01T18:49:42.906+03:00Migavum arumai Sago... Sorry for the short comment...Migavum arumai Sago... Sorry for the short comment as i am on Mobile. thodarattum un ilakkiya payanamAuthorhttps://www.blogger.com/profile/17097249222418563662noreply@blogger.com